கூலி திரைப்பட வெற்றியை தொடர்ந்து மதுரை அழகர் மலை 18ஆம் படி கருப்பசாமி திருக்கோவில் கள்ளழகர் கோவிலில் ரஜினியின் மகள் சௌந்தர்யா கணவருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்
இந்திய தளபதி ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெற்றியினை தொடர்ந்து மதுரை அழகர் மலை கள்ளழகர் திருக்கோவில் முன்பாக வீற்றிருக்கும் காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பண சுவாமி மற்றும் கள்ளழகர் திருக்கோவில் சுந்தரராஜ பெருமாள் சமேத தாயார் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினார்கள்