Home / அரசியல் / ஓசூர் முதலீட்டாளர் மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு

ஓசூர் முதலீட்டாளர் மாநாட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தளி
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைப்பெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் வருகை தந்த முதல்வருக்கு திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்

இதனைத் தொடர்ந்து ஓசூர் தளி சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெற்றது

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு தனியார் முதலீட்டார்களுடன் உரையாடினர்..

பின்னர் 92 தனியார் முதலீட்டர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது,
இதன் மூலம் 24,307 கோடி முதலீடு மூலம் 49,353 பேருக்கு வேலை வாய்ப்பு. இதன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும் என்று முதல்வர் குறிப்பிட்டார்

அப்போது தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி,
தமிழக தொழில் துறை அமைச்சர்
TRP ராஜா,மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

Tagged: