கரூரில் நடந்த துயர சம்பவம் – இனி இதுபோல் தமிழ்நாடு மட்டுமல்ல நம் நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது, மத்திய அரசின் பிரதிநிதியாக மட்டுமே வந்துள்ளோம். மற்ற விசயங்களை பேச வரவில்லை.
கரூரில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு; சேலத்தில் சுகவனேஸ்வரர் கோவிலில் பாஜகவினர் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
நாமக்கலில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் காயம் அடைந்த பெண் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்
கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கி மேலாளர், வீட்டுமனை பட்டா வழங்காத தாசில்தார் ஆகியோரை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
படையாண்ட மாவீரா திரைப்படம் மண்ணையும் மக்களையும் காக்கும் வகையில் எடுக்கப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் – திரைப்பட இயக்குநர் கௌதமன்
விஜய் தற்போது சந்தித்து வரும் நெருக்கடிகளை போன்று தேமுதிகவும் சந்தித்து கடந்து வந்த கட்சி தான்-தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி