About us

நந்தன் மீடியா இணையதள செய்தி மூலமாக தமிழகத்தில் நடைபெறக்கூடிய அன்றாட நிகழ்வுகளையும், அரசியல், கலை இலக்கியம், சினிமா, குற்றம், ஆன்மீகம், வரலாறு, வணிகம், வேளாண்மை, கல்வி போன்ற செய்திகளையும், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளையும், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளையும் பிரதிபளிக்கும். பொதுமக்கள் நந்தன் மீடியா இணையதளம், முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் செய்திகளை படித்து பயன் பெறுங்கள்.